காமெடி நடிகர் செந்திலுடன் மல்லுக்கட்டிய வெளிநாட்டு அழகி! மில்லியன் தமிழர்களை வியக்க வைத்த செயல்… தீயாய் பரவும் காட்சி

நடிகர் செந்தில் பல தலைமுறைகளாக தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்துத்துள்ளார்.செந்தில் அவரின் அப்பாவித்தனமான செயல்பாடுகளால் எதாவது குழப்பம் ஏற்படுத்தி கவுண்டமணியிடம் வகையாக மாட்டிக் கொண்டு நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்து விடுவார்.இவரின் வாழைப்பழ காமெடி இன்றும் யாராலும் மறந்திருக்க முடியாத ஒன்று. இந்நிலையில் நடிகர் செந்தில் மற்றும் கவுண்டமணியின் புகழ்ப்பெற்ற வாழைப்பழ காமெடியை டிக்டாக்கில் ஒரு வெளிநாட்டு ரசிகை வெளியிட்டுள்ளார்.

1989-ம் ஆண்டு வெளியான கரகாட்டக்காரன் படத்தில் அம்பெற்ற க்ளாசிக் நகைச்சுவை காட்சியான இந்த வாழைப்பழ காமெடி தமிழ் சினிமாவில் நிரந்திரமான புகழ் பெற்றுள்ளது.

ஒவ்வொரு முறையும் இது ஏதாவது ஒரு ரூபத்தில் வெளியாகும்போது மீண்டும் அனைவராலும் ரசிக்கப்பட்டுவருகிறது. குறித்த காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Comments are closed.