கொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்டில் ம ர ண ம்..! க ண் க ளை க லங் க வைத்த இ ர ங் க ல் செய்தி

குசுப்பூ இயற்பெயர்: நக்கர்த் கான், பிறப்பு: செப்டம்பர் 29, 1970) தமிழகத் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார்.தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

இப்படி எல்லாம் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த ஹீரோயின் குஷ்பூ. இவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் வெகு நாட்கள் கழித்து நடித்து வருகிறார்.

இப்படி எல்லாம் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த ஹீரோயின் குஷ்பூ. இவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் வெகு நாட்கள் கழித்து நடித்து வருகிறார்.

 

Comments are closed.