சின்ன காக்கமுட்டையாக நடித்த சிறுவன் இப்போ எப்படி இருக்கிறான் தெரியுமா!! ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டானே!!!

2014ல் தனுஷ் தயாரிப்பில் வெளியான படம் காக்கா முட்டை. குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய படம்.பீட்சா சாப்பிட நினைக்கும் இரண்டு சேரி சிறுவர்களின் கதைதான் இது. இதில் விக்னேஷ் மற்றும் ரமேஷ் என்ற இரண்டு சிறுவர்கள் நடிப்பில் கலக்கி இருப்பார்கள்.இவர்கள் இருவருமே சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர்கள். இங்கு விளையாடி கொண்டிருந்தபோதுதான் இயக்குனர் மணிகண்டன் இவர்களை2014ல் தனுஷ் தயாரிப்பில் வெளியான படம் காக்கா முட்டை. குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய படம்.பீட்சா சாப்பிட நினைக்கும் இரண்டு சேரி சிறுவர்களின் கதைதான் இது. இதில் விக்னேஷ் மற்றும் ரமேஷ் என்ற இரண்டு சிறுவர்கள் நடிப்பில் கலக்கி இருப்பார்கள்.இவர்கள் இருவருமே சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர்கள். இங்கு விளையாடி கொண்டிருந்தபோதுதான் இயக்குனர் மணிகண்டன் இவர்களை கண்டுபிடித்து நடிக்க வைத்தார். இந்த படத்தில் நடித்ததின் மூலம் ஒரே நாளில் இந்திய அளவில் பெரும் புகழை பெற்றனர்.அது மட்டும் அல்லாமல் 2015ம் ஆண்டின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை ஜனாதிபதியின் கையில் வாங்கினார்கள்.

மேலும் தோனியை சந்தித்து தனது ஆசையை நிறைவேற்றி கொண்டனர். இதில் விக்னேஷ் சமுத்திரகனியின் அப்பா படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ளார்.விக்னேஷ் என்னூரில் உள்ள கார்ப்பரேசன் பள்ளியிலும், ரமேஷ் காசிமேட்டில் படித்து வருகிறார்கள்.

தற்போது படிப்பில் கவனம் வருகிறார்கள். எங்களுக்கு படிப்பு மட்டும்தான் கைகொடுக்கும் என்று நினைக்கிறோம். ஒருவேளை படிப்பு கைவிட்டால் சினிமாவுக்கு வருவோம் என்று கூறியிருந்தார் தற்போது மீசை தாடியுடன் இருக்கும புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயியுள்ளனர்

Comments are closed.