ரமேஷ் கண்ணா வுக்கு இவ்வளவு பெரிய மகனா அவர் விஜய் கூட இந்த படத்தில் நடிச்சிருக்கிறாரா இது தெரியாம போச்சே

நடிகர் விஜய்யயுடன் ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் நடித்த ரமேஸ் கண்ணாவினை யாருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை சில வருடங்களுக்கு முன் வெளிவந்த வ மிக பிரமாண்டமாக வெளியாகிய இருந்த சர்க்கார் திரைப்படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து இயீந்தார்கள் விஜயுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு என பட்டியல் நீண்டு கொண்டே போகும். மேலும் சர்காரில் பிரபல காமெடி நடிகர் மகன் நடித்துள்ளார் ஆம் காமெடி நடிகர் ரமேஷ் கண்ணாவின் மகன் ஜஸ்வந்த்தும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் ரமேஷ் கண்ணா இதற்கு முன் விஜய்யுடன் பிரண்ட்ஸ் படத்தில் நடித்திருப்பார்.அதேபோல் அவரின் மகன் விஜயுடன் சர்கார் படத்தில் நடித்திருந்தது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது

மேலும் ரமேஷ் கண்ணாவின் மகன் முருகதாசிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார் முருகதாஸ் எப்பொழுதும் தான் ஒரு காட்சியிலாவது நடிப்பதோடு தன்னுடன் பணியாற்றும்

உதவி இயக்குனர்களையும் ஒரு காட்சியில் நடிக்க வைத்து விடுவார் அதுபோலத்தான் சர்காரில் ஒரு சிறு காட்சியில் நான் நடித்ததாகவும் ரமேஷ் கண்ணாவின் மகன் கூறியுள்ளார்

Comments are closed.