ஆ டை அ ணியாமல், வெறும் த லையணையை வைத்து ஹா ட் புகைப்படம் எடுத்த இளம் ந டிகை, இணையத்தில் வைரல்…!

ஆடை அணியாமல், வெறும் தலையணையை வைத்து ஹாட் புகைப்படம் எடுத்த இளம் நடிகை, இணையத்தில் வைரல்…!! தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 14 வரை இருந்த ஊரடங்கு தற்போது ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்களால் பல்வேறு துறைகளும் முழுமையாக முடங்கியுள்ளன. அதில் சினிமா துறையும் ஒன்று. இடைவெளி இன்று படங்களை நடித்து வந்த சினிமா நட்சத்திரங்களுக்கு லாக்டவுன் காரணமாக பல வாரங்கள் கட்டாய ஓய்வு கிடைத்துள்ளது.

வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதால் பிரபலங்கள் பலரும் தாங்கள் செய்யும் பல விஷயங்களை வீடியோ அல்லது போட்டோ எடுத்து வெளியிட்டு வருகின்றனர். திடீரென பயல் ராஜ்புட் என்ற பெயர் தென்னிந்திய சினிமாவை நொறுக்கி வருகிறது. கவர்ச்சியில் இவர் காட்டும் தாராளம், முத்தக் காட்சிகளில் இவர் கிளப்பும் சூடு என மொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். ஹிந்தி படங்களில் அறிமுகம் ஆகியிருந்தாலும் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார் பயல் ராஜ்புட். எல்லையே இல்லாமல் எவ்வளவு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்டுவேன் என சொன்னதுதான்.

தெலுங்கில் வெளிவந்த ஆர்.எக்ஸ் 100 எனும் படத்தின் மூலம் ஒரு நடிகையாக பிரபலமானவர் நடிகை பயல் ராஜ்புட். இதன்பின் பல படங்களில் முன்னணி நடிகைகளுக்கே சவால் வீசும் அளவிற்கு நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது ஹாட் போட்டோஷூட் நடத்தி சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது வெறும் தலையணையை மட்டும் வைத்து, ஆடை அணியாமல் ஹாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…

Comments are closed.