ப தற வைத்த ச ன்னி லி யோன்… அ சிங்கமாக தி ட்டிய க ணவர்..! வா ழைப்ப ழத்தை வைத்து செ ஞ்ச வே லைய பா ருங்க! வீடியோ…

ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.  தற்போது சொந்தமாக படம் தயாரிக்கும் அளவிற்கு முன்னேறிவிட்ட சன்னி லியோன், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் குத்தாட்டம் போட்டும் வருகிறார்.பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சன்னி, விதவிதமான விளம்பர படங்களிலும் நடித்து கல்லா கட்டி வருகிறார்.  ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தற்போது சொந்தமாக படம் தயாரிக்கும் அளவிற்கு முன்னேறிவிட்ட சன்னி லியோன், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் குத்தாட்டம் போட்டும் வருகிறார்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சன்னி, விதவிதமான விளம்பர படங்களிலும் நடித்து கல்லா கட்டி வருகிறார். என்ன தான் பாலிவுட் படங்களில் நடிக்க சென்றாலும், ரசிகர்களின் மனதை புண்படுத்த விரும்பாத சன்னி லியோன். அவ்வப்போது பிகினி போஸ், ஹாட் போட்டோஸ் என தனது சோசியல் மீடியா பக்கங்களை பரபரப்பாக வைத்துக்கொள்கிறார். கண் கூசும் அளவிற்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கவர்ச்சியை வாரி வழங்கும் சன்னி லியோனின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தற்போது சோசியல் மீடியாவில் சன்னி லியோன் பதிவிடும் புகைப்படங்களை பார்ப்பவர்களே… என்னது சன்னி மறுபடியும் பழைய ரூட்டுக்கு போறாங்களோ? என்று தோன்றும் அளவிற்கு கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்.  இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கத்தால், மூன்றாம் கட்டமாக ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதால், எதையாவது வித்தியாசமாக செய்து ரசிகர்களுக்கே ஷாக் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ… சமூகவலைத்தளத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் தன்னுடைய கணவரை ஏமாற்ற, ஒரு வாழை பழத்தை தன்னுடைய கையின் விரல் அளவிற்க்கு கட் செய்து, அதன் மேல் ரத்தம் போல் சார்ஸ் ஊற்றி விரல்களை வெட்டி கொண்டது போல் நடித்து கணவரை சத்தமாக அழைக்கிறார்.

என்ன ஆனது என தெரியாமல் பதறியடித்து ஓடி வந்த கணவர், செய்வதறியாது ஒரு துணியை எடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தயாராகும் போது, தான் ஏமாற்றியதை கூறுகிறார் சன்னி லியோன், கடுப்பான அவரது கணவர் f….. you என அசிங்கமான வார்த்தையால் திட்டுகிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

This ain’t no cooking video!!!! Haha @dirrty99 got pranked and served!!

A post shared by Sunny Leone (@sunnyleone) on

Comments are closed.