அயன் படத்தில் சூர்யா போட்ட லேடி டிரஸ் எந்த நடியையோடது தெரியுமா.?அட பாவமே சூர்யாவை இப்படி கேவல படுத்திடீங்களே.!

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் மிகவும் முக்கியமான நடிகர் சூர்யா, இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் மிகவும் வித்தியாசமான கதைகளாகவே இருக்கும். தற்போது இவர் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இம்மாதம் வெளியாகவிருந்த இப்படம் கொரோன காரணத்தினால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  அதன்பின் நடிகர் சூர்யா இயக்குனர் ஹரியுடன் 6 வது முறையாக அருவா திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.மேலும் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்திலும் நடிக்கவிருக்கும் சூர்யா, அப்படத்தின் பெயர் வாடிவாசல் என அறிவிக்கப்பட்டது.

இந்த அளவுக்கு சூர்யா பிஸியாக படங்களில் நடித்து வந்தாலும்,இப்பொழுது உலகம் முழுவது கொரோனா பிரச்னை உலகம் முழுவதும் தலை விரித்து ஆடுவதால் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.இதனால் யாருக்கும் பொழுதை போக்க முடியாமல் தொலைகாட்சிகளை பார்த்துக்கொண்டும்,மொபைல்களை நோண்டிக்கொண்டும் வீட்டிலேயே உள்ளனர்..

இதனால் மீம் கிரியேட் செய்பவர்களுக்கு என்ன கன்டன்ட் போடுவது என்றே தெரியாமல் அனைத்தும் நொண்டி.எங்கெங்கோ இருந்தெல்லாம் யோசித்து மீம்களை கிரியேட் செய்து வருகின்றனர்.அதற்க்கு நல்ல வரவேற்ப்பும் கிடைகிறது.

அந்த வகையில் உருவான ஒரு மீமில் இதுவரை யாரும் கவனிக்காத ஒரு தகவல் தான் பிரபலம் ஆகி வருகிறது.அயன் திரைப்படம் k.V.ஆனந்த் தயாரிப்பில் 2009ம் ஆண்டு வெளியாகி சக்கைபோடு போட்டது..இந்த திரைபடத்தில் சூர்யா,தமன்னா,பிரபு,ஜெகன் என முன்னணி நடிகர்கள் நடித்திருப்பார்.

இந்த திரைபடத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசை அமைத்திருப்பார்.இந்த திரைபடத்தில் இடம் பெற்ற அணைத்து பாடல்களும் மிக பெரிய வெற்றி பெற்றிருக்கும்.அந்த திரைபடத்தில் வரும் பல பலக்குற பகலா நீ பாடலில் சூர்யா நிறைய கெட்டப்களில் வந்து நடித்திருப்பார்.

அதுமட்டும் அல்லாமல் இந்த பாடல் சிறந்த நடன அமைபிர்க்கான விருதையும் பெற்றிருந்தது.இந்த பாடலில் சூர்யா சிகப்பு கலரில் ஒரு கவுன் போட்டு லேடி கெட்டப்பில் வந்திருப்பார்.இந்த கெட்டப் ஏற்க்கனவே நடிகர் ரஜினிகாந்தில் திரைபடத்தில் வெந்திருக்கும்..

ஆம் ரஜினிகாந்த்,ஷ்ரேயா நடித்து மிகபெரிய ஹிட் ஆன சிவாஜி திரைப்படம் தான் அது..இந்த திரைபடத்தில் ஒரு கூடை சன் லைட் பாடலில் ஷ்ரேயா இதே மாதிரியான கவுனையும்,அதே கெட்டப்பில் வந்திருப்பார்.இப்பொழுது அதை வைத்து தான் இரண்டு புகைப்படங்களையும் compare செய்து பகிர்ந்து வருகின்றனர்.

Comments are closed.