ஐஸ்வர்யா ராஜேஷா இப்படியொரு மோசமான காட்சியில் நடித்துள்ளார் ?? ரசிகர்கள் ஷாக் !! வைரலாகும் வீடியோ இதோ !!

தமிழில், துருவ நட்சத்திரம், இடம் பொருள் ஏவல், கருப்பர் நகரம் தெலுங்கில் World Famous Lover என தமிழ், தெலுங்கு என்று வரிசையாக பல படங்களில் நடித்து வரும் ஐஷ்வர்யா ராஜேஷ்ஷின் சில காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.

இவரின் கதாபாத்திரம் படத்தில் ஒரு கற்பனையாக கொண்டு செல்லப்பட்டது, சொல்லப்போனால் இவரின் கதாபாத்திரம் மட்டும்தான் படத்தில் பார்க்க முடிந்தது. சமீபத்தில், இவர்நடிப்பில் உருவான ஒரு படத்தில் குறிப்பிட்ட காட்சிகள் மட்டும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

Comments are closed.