லக்டவுனில் பிக் பாஸ் வனிதாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

கடந்த வருடம் பர பர ப்புடனும், பல்வேறு சர் ச்சைகளுடன் நடந்து முடிந்தது பிக்பாஸ் சீசன் 3. மற்ற இரண்டு சீசன்களை காட்டிலும் இந்த சீசன் போட்டியாளர்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது என்றே சொல்லலாம். நிகழ்ச்சி முடிந்தபின்னர் அவர்கள் செய்யும் செயல்கள் தினந்தோறும் செய்திகளில் இடம்பிடித்து விடுகின்றன.நிகழ்ச்சியில் வெற்றிபெறவில்லை என்றாலும் நிகழ்ச்சி மூலம் மறக்க முடியாத பிரபலமாகிவிட்டார்.

அதைத்தொடர்ந்து சமூகவலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார். யூடியூபிலும் வனிதா விஜயகுமார் என்கிற பெயரில் சேனல் ஒன்றை ஆரம்பித்திருந்தார்.

அவர் சமையலில் கைத்தேர்ந்தவர் என்பது பிக்பாஸிலேயே நிரூபித்தார். மார்ச் 20 தேதி தொடங்கிய சேனல் தற்போது 2 லட்சம் பயனாளர்களைக் கடந்துள்ளது.

லக்டவுனில் புதிய சமயல்களை சமைத்து அசத்தி கொண்டிருக்கிறார். அவருக்கு ரசிகர்களின் ஆதரவு குவிந்து வருகின்றது.

Comments are closed.