23 வயதில் ப டுக்கை அ றை கா ட்சி எங்க அப்பா – அம்மா சம்மதிச்சாங்க பிரபல நடிகை உடைத்த ர கசியம்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான ராஷி கண்ணா 22 வயதில், பிரபல நடிகருடன் படுக்கை அறை காட்சியில் நடித்தது பற்றி மனம் திறந்து கூறியிருக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இமைக்காநொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. தமிழைப் போலவே தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் இவர் நடித்து பிரபலம் ஆகியுள்ளார்.வளர்ந்து வரும் இளம் நடிகையான இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசும்பொழுது நடிகை ராஷி கண்ணா, தன்னுடைய திரைப்படங்களின் அனுபவங்களைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

கவர்ச்சியாக நடித்தாலும் நடிகை ராசி கண்ணா தன் எல்லையை மீறாமல் நடிப்பவர் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். நடிகை ராசி கண்ணா வளர்ந்து வரும் இளம் நடிகரான விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை இயக்குனர் கிராந்தி மாதவ் இயக்கினார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது படுக்கையறை காட்சியில் நடிகை ராசி கண்ணாவை இயக்குனர் நடிக்குமாறு கூறியிருக்கிறார்.  இதனை அறிந்த ராசி கண்ணா உடனடியாக தன்னுடைய பெற்றோரிடம் இதனைப்பற்றி விவாதித்திருக்கிறார். இதனைப் பற்றி அறிந்து கொண்ட நடிகையின் பெற்றோர் தங்களது மகளுக்கு தார்மீக ஊக்கத்தை அளித்ததாக நடிகை ராசி கண்ணா பெருமிதத்தோடு பகிர்ந்திருக்கிறார்.

பின்னர் அந்த திரைப்படத்தில் இடம்பெறும் படுக்கை அறை காட்சியில் நடிகர் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து நடித்திருந்தார். நடிகர் விஜய் தேவர் கொண்டாவும் திரையில் காட்சி சிறப்பாக தோன்றுவதற்கு தேவையான அனைத்தையும் செய்ய தயார் என கூறி நடிகைக்கு ஆறுதல் கூறியதாகவும் நடிகை ராசி கண்ணா பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

Comments are closed.