நடிகை சித்ராவை யாருக்கெல்லாம் ஞாபகம் இருக்கு இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா??

தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் இன்னும் நம் மனதில் நிலைத்து நிற்க அவர்களின் ஆழமான கதாபாத்திரம் தான் கரணம் என்று சொல்ல லாம். அந்த அளவிற்கு அவர்களது நடிப்பின் திறமை வெளிப்பட்டிருக்கும். மேலும் 80 களில் நடித்த நடிகைகள் பலர் உண்டு. அதில் ஒரு சிலர் இன்று வரை சினிமா துறையில் நடித்து வருகின்றனர். ஒரு சிலர் சிறு சிறு வேடங்களில் சினிமாவிலும் வேறு சிலர் தொடர்களிலும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் நம் மனதில் நிற்கும் ஒருவர் தான் நல்லெண்ணெய் சித்ரா அவர்கள். விஜயகாந்த், பாக்கியராஜ் என அந்த கால நடிகர்கள் பல பேர்களுடன் நடித்துவிட்டார் சித்ரா அவர்கள். மேலும் நடிகை சித்ரா 1975ஆம் ஆண்டு முதல் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் சேரன் பாண்டியன், சின்னவர், பொண்டாட்டி ராஜ்ஜியம், திருப்புமுனை, என் தங்கச்சி படிச்சவ, ஊர் காவலன் என பல தமிழ் படங்களில் நடித்தார்.திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி வாழ்க்கையில் பிரச்சனைகள் வருவது இயல்பு. அது போல இவர்கள் வாழ்க்கையிலும் வந்தது, கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் 2002-ல் பிரிந்து விட்டனர். நடிகர் வாழ்க்கைகளிலும் பல சிக்கலைகள் இருக்க தான் செய்கிறது.

சித்ராவிற்கு பள்ளி செல்லும் வயதில் ஒரு மகள் இருக்கிறார் தற்போது படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு சென்னை சாலிகிராம் நகரில் தனது வீட்டிற்கு எதிரில் ஒரு ஹோட்டல் துவங்கி உள்ளார். இது போன்ற பல நடிகர் நடிகைகள் இருக்கும் இடம் தெரியாமலா இருக்கின்றனர் என்று சொல்வதில்லை ஆச்சர்யம் ஏதும் இல்லை.

Comments are closed.