இரண்டாவது குழந்தை பிறந்தது! சினிமாவை விட்டு போன நடிகை! புதுமையாக வெளியிட்ட புகைப்படம்.!

66

தமிழில் ஸ்ரீகாந்த் நடித்த உயிர் படத்தில் நடித்தவர் சம்விரிதா சுனில் மலையாள சினிமாவை சேர்ந்த இவர் 7 வருடங்கள் இடைவெளிக்கு பின் சில படங்களில் நடித்தார்.கடந்த 2012 ல் அமெரிக்காவில் பொறியாளராக இருக்கும் அகில் ஜெயராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கே செட்டிலானார்.2015 ல் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அகஸ்த்யா என பெயர் வைத்தனர்.

5 வருடங்கள் அண்மையில் இவர்களுக்கு இரண்டாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளது.சித்திரை திருநாளை தமிழ் புத்தாண்டாக நாம் கொண்டாடுவது போல மலையாளத்தில் சித்திரை விஷு என கொண்டாடுவார்கள்.

Related Posts

விஜய் இப்படி நடந்து கொள்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.?…

இந்நிலையில் நடிகை சம்விர்தா தன் குழந்தையின் முதல் விஷு கொண்டாட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

Comments are closed.