திருமணத்திற்கு பிறகும் கட்டுக்கடங்காத கவர்ச்சியில் இறங்கிய நடிகை ஷ்ரேயா…!

தமிழில் விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களோடு நடித்தவர் ஷ்ரேயா. இவர் தமிழ் மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றார். இவர் தமிழ் மட்டும் அல்லது தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.தமிழில், கந்தசாமி, சிவாஜி, மழை போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தனுஷ், ஆர்யா, ஜீவா போன்ற எந்த நடிகரோடு நடித்தாலும் ஜோடி பொருத்தம் நன்றாக இருக்கும், மேலும் இவர் தன் சக நடிகர்களோடு நட்பு பாராட்டி நடிப்பது அனைவர்க்கும் பிடித்தமான ஒன்று.

 

மார்க்கெட் இவருக்கு குறைந்து வந்ததால் திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்த பிறகு இவர் தன் கணவரோடு சுற்றும் புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றன.

இந்நிலையில் இவர் திருமணம் ஆன பின்பும் கவர்ச் சியான புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.அதன்படி தற்போது உள் ளாடை தெரியும் அளவிற்கு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

 

 

View this post on Instagram

 

A bit of laughter , from us to you , in these crazy times. May you find happiness with in …. My balcony mornings….

A post shared by Shriya Saran (@shriya_saran1109) on

Comments are closed.