ஆத்தாடி, என்ன இது இவ்வளவு பெருசா…! H Ot புகைப்படத்தை வெளியிட்ட அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் !

பட வாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி அம்மணி போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் வாடிக்கையாக கடற்கரையில் பிகினி உடையில் குளிக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் நடிகை கீர்த்தி பாண்டியன். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது தும்பா படத்தில் நடித்தற்காக நடிகை கீர்த்தி பாண்டியனுக்கு சிறந்த அறிமுக நடிகை என்ற விருது சமீபத்தில் தான் வழங்கப்பட்டது. ஆனால், தும்பா படத்திற்கு பின்னர் வேறு எந்த தும்பா வாய்ப்பும் இவருக்கு கிடைக்கவில்லை.

எல்லா புகைப்படங்களிலும் அவ்வளவு அழகாக கவர்ச்சியாக இருக்கிறார். தற்போது இன்டர்நேஷனல் டான்ஸ் டே என்பதால் டான்ஸ் ஆடுவதை போல புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் தன்னுடைய காலால் இன்னொரு டான்ஸர் இன் தலையை தொடுகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஆத்தாடி எவ்வளவு பெரிய காலு என்று ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.

 

Comments are closed.