மங்களகரமான இருந்த நம்ம பொண்ணுக்கு என்னாச்சு என்று கேட்கும் அளவு புகைப்படத்தை வெளியிட்ட அஞ்சனா

தமிழ்சினிமாவில் வரவர நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளுக்கும் நடிகை ஆசை வந்துவிட்டது போல. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஒரு சில நபர்கள் சினிமாவிற்குள் வந்துவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த காரணத்தில் என்னவோ தெரியவில்லை ஆளாளுக்கு புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றனர்.
சமீபகாலமாக நடிகைகளை வியந்து போகுமளவுக்கு வெரைட்டியாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வதில் அதிகம் ஈடுபாடு கொண்டு வருகின்றனர். அதிலும் சில தொகுப்பாளினிகள் எல்லைமீறி க வர்ச்சி காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் சமீபகாலமாக ரம்யா, மகேஸ்வரி ஆகியோரை தொடர்ந்து அஞ்சனாவும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். பார்த்தவுடனே இளைஞர்களுக்கு பக்கென்று பற்றிக் கொள்ளுமளவுக்கு வெரைட்டியான பர்பாமன்ஸ்களில் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு ரசிகர்களை கைக்குள் போ ட்டுக் கொ ள்ள முயற்சித்து வருகிறார்.

அந்த முயற்சியின் உச்சகட்டமாக தற்போது ஸ்லீவ்லெஸ் சேலையில் அட்டகாசமான புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அ தி ர்ச்சி கொடுத்துள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,,,

 

Comments are closed.