இளம் நடிகைகளுக்கே சவால் விடும் பிரபல ஹீரோவின் மனைவி! அடேங்கப்பா..! உடலை வில்லாய் வலைத்து கொடுத்த போஸ்!

அஜித்தின் பிறந்தநாள் வர இருப்பதால் அதனை ரசிகர்கள் சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர். அதுவும் 14 பெரிய பிரபலங்களுடன் சேர்ந்து கொண்டாடலாம் என முடிவு எடுத்தனர்.
நடிகர்களின் பிறந்தநாள் அன்று டிவிட்டரில் டிரெண்டிங் செய்வது பொதுவான விஷயம். ஆனால் இந்த முறை அதுமட்டுமில்லாமல் வேறு ஒரு புதிய திட்டத்தையும் செய்யலாம் என அஜித் ரசிகர்கள் ஒரு ஐடியா பண்ணினார்கள். அதாவது அனைவரும் காமன் டிபியாக அஜித்தின் ஒரு புகைப்படத்தை அனைவரும் வைக்க இருந்தனர்.அந்த காமன் டிபியை 14 நடிகர்கள் வெளியிட இருந்தனர். அவர்கள் ஹன்சிகா, அருண் விஜய், தமன், பிரியா ஆனந்த், ராகுல்தேவ், பார்வதி நாயர், சதீஷ் சிவலிங்கம், பிரேம்ஜி, ரைசா வில்லன், நிதி அகர்வால், யாஷிகா ஆனந்த், ஆதவ் கண்ணதாசன், ஆர்த்தி, சாந்தனு.

ஆனால் தற்பொழுது உள்ள கொரோனா பிரச்சனையால் ஊரடங்கு சமயத்தில் இதெல்லாம் வேண்டாம் என்று அஜித் கூறி உள்ளார். அஜித் அலுவலகத்தில் இருந்து போன் செய்து வேண்டுகோள் வைத்துள்ளதாக கூறி உள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் ஷாந்தனுவின் மனைவி யோகா செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.உடலை வில்லாய் வலைத்து, அவர் பகிர்ந்த புகைப்படங்களை ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது.மேலும் ‘மனதை விட்டுவிட்டு உடலை ஃப்ரீ செய்யுங்கள்’ எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, நடிகர் ஷாந்தனுவின் மனைவி சின்னத்திரையில் ஆங்கராக இருந்துள்ளார். அவர் ஆங்கரிங் மட்டுமின்றி நடனத்தில் ஆர்வம் காட்டி வருபவர் ஆவார்.இந்நிலையில் அவர் யோகா செய்யும் புகைப்படங்கள் ட்விட்டரில் லைக்ஸை குவித்து வருகிறது. இது இளம் நடிகைகளுக்கே சவால் விடுவது போல தான் உள்ளது.

 

Comments are closed.