லாக்டவுனின் நேரத்தில் சீரியல் நடிகை அஞ்சனா செய்த காரியம் வைரலாகும் வீடியோ உள்ளே

தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அர்ச்சனா மாரியப்பன். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெ ளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அ றிமுகமானார். மேலும், அசைவம் என்ற படத்தில் கோ க்குமா க்கான கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். ஆனால், அந்த படம் ஊருக்கு ஒ துக்குப்புரமாக இருக்கும் அரங்குகளில் வெ ளியிடும் தரத்தில் இருந்ததால் அவர் நடிப்பு வீ ணாகிப்போ னது. நடிகர் சிம்பு நடிப்பில் வெ ளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக சில நிமிட நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார்.

மிகவும் க வ ர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். வாலு படத்தில் கவுன்சிலர் மனைவியாக நடித்த இவரது நகைச்சுவை காட்சி ஹிட் அ டித்தால் இவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது.

தற்போது,லாக் டவுன் காரணமாக தனது நாய்க்குட்டியின் முடிக்கு கலர் அ டித்து வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன ப ண்ணி வச்சிருக்கீங்க..? அட தொயரத்த.! என்று க லாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

😫😫😫😭😭😭😭lockdown paridhabangal😖😖😖😖#petslovers #kumbakonam

A post shared by acterss in indian cinema 💋💋🎬🎥 (@archana_mariyappan) on

Comments are closed.