நான் அக்கா மாதிரி இல்லை ப டுக்கை அ றை கா ட்சியில் புகுந்து வி ளையாடிய பிரபல நடிகையின் தங்கை யார் தெரியுமா..?

பிரபல நடிகை ஸ்ரீதிவ்யாவின் தங்கை ஸ்ரீரம்யா படுகிளாமராக நடித்து வெளியாகியுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஸ்ரீதிவ்யா ஆவார். இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ஜீவா, ஈட்டி ,காக்கி சட்டை போன்ற பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரானார்.

தமிழ் சினிமாவில் நடிகை ஸ்ரீ திவ்யா குடும்ப பாங்கான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். அதுமட்டுமல்லாமல் நடிகை ஸ்ரீ திவ்யா கிளாமர் காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து புடவை மற்றும் பாவாடை தாவணி போன்றவற்றை அணிந்து நடித்து தமிழ் சினிமாவின் அழகிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு ஒரு தங்கை உள்ளார். அவரது பெயர் ஸ்ரீரம்யா. இவர் யமுனா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் நடிகை ஸ்ரீரம்யா கதாநாயகன் உடன் ஓவர் கிளாமராக நடித்து வெளியாகியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன. பாடல் காட்சிகளில் கூட கவர்ச்சி காட்டாத நடிகை ஸ்ரீதிவ்யாவின் தங்கை ஸ்ரீரம்யா தமிழில் நடித்த முதல் படத்திலேயே ஹீரோவுடன் நெருக்கமாகவும் கிளாமராகவும் நடித்து ரசிகர்களை சூடேற்றி உள்ளார்.

நடிகை ஸ்ரீதிவ்யாவின் தங்கை ஸ்ரீரம்யா நடித்த யமுனா திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இந்த கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகை ஸ்ரீ ரம்யாவின் கிளாமர் புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் நடிகை ஸ்ரீ திவ்யாவின் தந்கையா இவர் என்று அவரை வறுத்தெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.