42 வயசுலயும் இப்படியா..? – செம்ம ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடிக்க நடிகை சுரேகா வாணி.! – வைரலாகும் புகைப்படம் உள்ளே..! –

நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகள், உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி, மெர்சல், விசுவாசம் என பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். சினிமா துறையை பொறுத்த வரையில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே துணை நடிகைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். 42 வயது துணை நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள ஒரு க வர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மேலும், இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார்.

இவர் முதன் முதலில் தமிழ்த்திரையுலகில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஜன்னல் அருகே நின்று கொண்டு பேக் போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெ ளியிட்டுள்ளார்.. இதனை பார்த்த ரசிகர்கள், இது சுரேகா வாணி..? அல்லது அவரது மகள் சுப்ரிதாவா..? என்று கேட்டு கு ழம்பி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்,,,

 

 

Comments are closed.