சிம்புவால் எந்தப் பிரச்சனையும் இல்லை.? ஆனால், அவருடைய அப்பா, அம்மா தான்.. வெளிப்படையாக பேசிய பாண்டியராஜ்..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான இயக்குனர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இயக்குனர் பாண்டியராஜன் என்பவரும் ஒருவர். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது சிம்பு பற்றி பேசியுள்ளார்.

 

இவர் நடிகர் சிம்புவை வைத்து இது நம்ம ஆளு என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அப்பொழுது அளித்த ஒரு பேட்டி ஒன்று தான் தற்போது வைரல் ஆகி வருகிறது.. நான் என் திரைப்படத்தில் வைத்து இயக்கிய நதிகளுடன்

 

இன்று வரை நல்ல ஒரு நட்பு தொடர்ந்து வருகிறது. ஆனால், எனக்கும் சிம்பூக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.. ஆனால், பிரச்சனை இருப்பதாக பலரும் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், அவருடைய அப்பா அம்மாவால் தான் பிரச்சனை வந்தது எட்டு மணி நேரம் வேலையை 5 மணி

 

நேரத்தில் அவரை வைத்து முடித்து விடலாம் அவ்வளவு திறமையான நபர் நடிகர் சிம்பு அவர் எப்பொழுதும் என்னை பற்றி வி டிவி கணேசிடம் பெருமையாக தான் பேசுவார்.. இப்பொழுதும் நாங்கள் நல்ல ஒரு நண்பர்களாக தான் இருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.