பொது இடத்தில் நயன்தாராவை தூக்கி அப்படி செய்த விக்னேஷ்..!! இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ.?

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா இவர் தென்னிந்தியாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்துள்ளார்.

 

இவர் சனிபகாலமாக இந்தி சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலை 2022 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்து நிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இரண்டாவது திருமண நாளை கொண்டாடுவதற்கு வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்கள். அங்கு நயன்தாராவை ஆளையேக்காக

 

விக்னேஷ் சிவன் தூக்கி சுத்திக்கொண்டு ஆசையாக கட்டிப்பிடித்துக் கொண்டு இருக்கும் படி அந்த வீடியோவை தான் ரசிகருக்கு காண்பிக்கும் விதத்தில் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள்…

 

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)


 

 

 

 

 

Comments are closed.