ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நடிப்பதை விட்டுவிட்டு ஹோட்டல் வேலை செய்ய தொடங்கிய நடிகை..!!

சன் தொலைக்காட்சியில் ரோஜா என்ற தொடரின் மூலம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகை பிரியங்கா நல்காரி என்பவர். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமை இருந்து வருகிறது.

 

இவர் கடந்த ஆண்டு காதலர் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணத்தில் இரண்டு வீற்ற பெற்றோரும் யாரும் கலந்து கொள்ளவில்லை.. மேலும் ,பெற்றோர் பாஸ்போர்ட் கிடைக்காத

 

காரணத்தால் வரவில்லை என்று நடிகை தெரிவித்திருந்தார். அதன் பிறகு சமீபத்தில் அவரது கணவர் வீட்டிலும் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற காரணத்தினால் பல கிறிஸ்துப்பட்டு வந்துள்ளது.

 

மேலும், இவர் திருமணம் செய்து கொண்டவர் மலேசியாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது நடிப்பதை நிறுத்திவிட்டு மலேசியா தலைநகரமாக இருக்கும்

 

கோலாலம்பூர் என்ற இடத்தில் புதிதாக ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள். அந்த வகையில் ஹோட்டலில் போடும் வேலையை செய்து கொண்டிருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.