அடுத்து இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராகி விட்டது..!! ரசிகர்கள் மத்தியில் மாஸ் காட்டத் தொடங்கிய கவின்..!!

நடிகர் கவின் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக திகழ்ந்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் ஸ்டார் என்ற திரைப்படம் வெளிவந்து ஓரளவுக்கு நல்ல வர விருப்பப்பட்டது

 

திரைப்படம் வெளிவருவதற்கு முன் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திரைப்படம் வெளிவந்த பிறகு ஓரளவுதான் வரவேற்பு பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கிஸ், பிளடி பெக்கர் மற்றும்

 

மாஸ்க் ஆகிய திரைப்படங்கள் உருவாகியுள்ளது. இந்த திரைப்படங்கள் முழு அடுத்தடுத்து நல்ல வரவேற்பு பெரும் நடிகராக திகழ்ந்து வருகிறார் என்று ரசிகர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.