ஒரு பிறந்த நாளுக்கு இத்தனை படம் ரீ-ரிலீஸ்..!! மாஸ் காட்டும் விஜய்..!! இது எல்லாம் விட்டு தான் அரசியலுக்கு போகிறார்.?

நடிகர் விஜய் இன்னும் இரண்டு திரைப்படத்தில் அடித்து விட்டு அதிகாரபூர்வமான சினிமா விட்டு விலகப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கில்லி படத்தின் ரிலீஸ் செய்யப்பட்டது.

 

இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு வரவேற்பு பெற்ற திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட திரையரங்கில் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 20 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.

 

மேலும், ரிலீசில் ஒரு படம் இவ்வளவு தொகை வசூலித்தது இதுவே முதல்முறை எனக்கு கூறப்படுகிறது. இதை எடுத்து விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்து எந்த திரைப்படம் வெளியாகும் என

 

பலரும் எதிர்பார்த்துக் கொண்டு வந்த நிலையில் போக்கிரி, பகவதி மற்றும் துப்பாக்கி ஆகிய படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து விஜயின்

 

சூப்பர் ஹிட் படமாக திகழ்ந்து வந்த மாஸ்டர் படத்தை வெளிநாடுகளில் மட்டும் ரீ ரிலீவ் செய்ய போவதாக விநியோகித்தர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது…

 

 

 

 

 

Comments are closed.