தெலுங்கு சினிமாவின் முக்கிய நபர் மரணம்..!! அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம்..!!

உலக அளவில் மிகப்பெரிய பெண் ஸ்டூடியோவாக இருந்து வருவதுதான் ராமோஜி ராம் ஃபிலிம் சிட்டி. மேலும், இந்த சிட்டியில் பாகுபலி சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் திரைப்படத்தை எடுக்கப்பட்டு வந்துள்ளது.

 

மேலும், பிரம்மாண்ட செட்டுகள் அமைத்து எடுக்கப்படும் இந்த இடம் தான் உலகில் மிகப்பெரிய ஃபிலிம் சிட்டி மற்றும் தீம் பார்க் என கூறப்படுகிறது. இதனுடைய உரிமையாளர் தான் செருகுரி ராமோஜிராவ் என்பவர். இவர் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.

 

மேலும், இவர் கடந்த 1936 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இவருக்கு தற்பொழுது 87 வயது ஆகின்றது. இப்படி இருக்கும் முதலில் சற்று முன் வயதான காரணத்தினாலும் உடல் நிலை குறைவு காரணத்தினால்   உயி ரிழ ந்துள் ளார்.

 

சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி   உ யிரி ழந்து ள்ளார். மேலும் இவருடைய மறைவு தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

 

 

 

 

 

Comments are closed.