நடிகை சாய்பல்லவியின் தங்கையா இது..?? அழகில் அக்காவையே மிஞ்சிடுவாங்க போல..!! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!! –

தற்போது சினிமாவுக்கு பல புதுமுகங்கள் வந்த வண்ணம் உள்ளார்கள். அன்றைய காலங்களை ஒரு சிலர் மட்டும் தான் நடிகையாக இருந்தார்கள். ஆனால் தற்போது படத்திற்கு ஒரு நடிகை வந்துள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு நடிகர் நடிகைகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. தமிழ் சினிமா நடிகைகள் தங்களின் படவாய்ப்புகளை படத்தில் எப்படி நடிக்கிறோம் என்பதை வைத்துதான் கமிட்டாவார்கள்.

ஆனால் தற்போதைய நடிகைகள் தங்களின் மார்க்கெட்ட்டை தக்க வைக்க இயக்குநர், தயாரிப்பாளர்களை கவரும் வகையில் அடைகளில் முக்கியத்துவம் கொ டுத்து வருகிறார்கள். அந்தவகையில் தமிழில் ஒரு படம் நடிப்பதற்கு முன்னதாகவே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை சாய்பல்லவி.குறிப்பாக இவர் நடிப்பில் வெளி யான திரைப்படமான ப்ரேமம்தான் இவருடைய புகழுக்கு உண்மையான காரணம்.நிவின் பாலி நடிப்பில் வெளி யான இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் அனைத்து இடங்களிலும் அதிரிபுதிரி ஹிட்டடித்தது.

சாய்பல்லவி தமிழில் முதல் திரைப்படம் கருதான்.பின்னர் மாரி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார்.பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான என்ஜிகே திரைப்படத்திலும் நடித்திருந்தார்.இவருக்கு ஒரு தங்கை இருப்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம்தான்.நடிகை சாய் பல்லவியின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகின்றது.அதில் அவரின் தங்கை சாய் பல்லவி போலவே இருக்கிறார். இதனை கண்டு ரசிகர்கள் அழகில் அக்காவையே மிஞ்சிடீங்களே என்று லைக்குகளை குவி த்து வருகின்றனர்.

 

Comments are closed.