கண்கூசும் அளவுக்கு, படு க வர்ச்சி காட்டும் நேகா சர்மா..!! இணையதளத்தை புரட்டி எடுக்கும் ரசிகர்கள்.!! ஹா ட்டா ன புகைப்படம் –

கண் கூசும் அளவுக்கு கவ ர்ச் சி காட்டுவதில் வல்லவர் நேகா சர்மா. ஒவ்வொரு புகைப்படங்களிலும் கிளாமர் அதிகரிச்சிக்கிட்டே போகுது. இவர் தமிழில் விஜய் சேதுபதி நடித்த ஜூங்கா படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் விரைவில் தமிழ் சினிமாவில் நடிப்பேன் என்று ஒரு பேட்டியில் அறிவித்தார். தெலுங்கு மலையாளம் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிஸியாக வலம் வரும் நேகா, தனது சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதும் க வர்ச்சி புகைப்படங்களை வெ ளியி ட்டு வருவார். சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகர், நடிகைகளில் ஐவரும் ஒருவர் தான்.

இவரது புகைப்படங்கள் அனைத்துமே கவ ர்ச் சிக்கு குறைவே இல்லாமல் இருக்கும்.இதனை பெ ரி ய அளவு ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். ஆனால் கவ ர்ச் சியை விரும்பாத நெட்டிசன்கள் இவரை வைத்து செய்து வருகின்றனர். சமீப காலமாக அனைத்து நடிகைகளும் இது போன்று ஹாட்டான புகைப்படங்களை எடுத்து சோசியல் மீடியாக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள் துன்று தான் சொல்ல வேண்டும்.

 

Comments are closed.