கண் கூசும் அளவு ஆடையுடன் இளைஞர்களின் நிம்மதியை கெடுக்க ஷாலு ஷாமு போட்ட குத்தாட்டம்

தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் வந்த வண்ணம் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த ளவிற்கு நடிகர்களின் வரத்து அதிகமாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு படத்திற்கு ஒருவர் வந்துள்ளார்கள் என்பது தான் உண்மை. இந்நிலையில் தமிழில் திரையுலகில் துணை நடிகையாக சில படங்களில் நடித்தவர் நடிகை ஷாலு ஷாமு. இவர் வருத்த படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் , சகலகல வல்லவன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

இந்நிலையில் ச ர்ச்சைக்குரிய விதமாக இவரின் ஆண் நண்பருடன் பார்ட்டியில் நடனமாடும் வீடியோ இணையதளத்தில் வைரலானது. அதன்பின் தொடர்ச்சியாக தனது க வர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார் ஷாலு ஷாமு.

தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணை பறிக்கும் ஆடையுடன் தொப்புள் தெரியும் படி டான்ஸ் ஒன்று ஆடியுள்ளார் அதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதப்பார்த்த இளசுகள் லைக்குகளை அள்ளி வழங்கி உள்ளார் கள்

 

Comments are closed.