மறைந்த ஸ்ரீதேவியின் உடன்பிறந்த தங்கை யார் தெரியுமா? இந்த நடிகை ஸ்ரீதேவியின் தங்கிய நம்பவே முடியல!!!

தமிழ், ஹிந்தி, மலையாளம் என அனைத்து துறைகளிலும் நடித்து தனக்கென்று ஒரு இடத்தினைப் பிடித்தவர் தான் மறைந்த ஸ்ரீதேவி. இவரது திடீர் உலகை விட்டு பிரிந்தது திரைத்துறையினரை பெரும்
அ தி ர்ச் சி க்கு ள் ளாகியது. தொடர்ந்து இவரது இழப்பில் பல ச ர் ச்சைகள் எழுந்து வந்தன. இந்நிலையில் ஸ்ரீதேவிக்கு ஸ்ரீலதா என்ற தங்கை ஒருவர் இருப்பதாகவும் இவர்கள் இருவருக்குள்ளும் சரியான பேச்சுவார்த்தை இல்லை என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பலருக்கும் இவரது தங்கையைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஸ்ரீதேவியைப் போன்றே சினிமாவில் நடித்து பிரபலமாக வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார் ஸ்ரீலதா.

ஆனால் ஒருசில படங்களில் நடித்த ஸ்ரீலதாவிற்கு சரியாக எந்த படமும் கைகொடுக்கவில்லை. அதன் பின்பு திருமணம் முடிந்து துபாயில் இருந்து வருகிறார். அக்கா, தங்கை இருவருக்கும் சொத்து பிரச்சினை இருந்து வந்ததால் பல வருடமாக பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்துள்ளது.

திருமணத்திற்கு சென்ற இடத்தில் தங்கையையும் பார்த்து வர வேண்டும் என்று ஸ்ரீதேவி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவருடைய தங்கையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Comments are closed.