தலைவா திரைப்படத்தில் விஜயை விரட்டி விரட்டி காதலித்த “தில்” நடிகை எப்படி இருக்கிறார் தெரியுமா.? இதோ வைரலாகும் புகைப்படம் இதோ..!!

அயோக்யா திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை ராகினி நந்வானி. முதல் திரைப்படம் பெரிதாக பேசப் படாவில்லை ஆனால் இவர் தமிழில் நடித்த இரண்டாவது திரைப்படம் கொண்டாடப் பட்டது. நடிகர் விஜய் , அமலாபால் ஜோடி சேர்ந்த தலைவா திரைப்படத்தில் சில காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப் படுகிறார். இந்த திரைப்படத்தில் சேட்டு வீட்டு பெண்ணாக நடித்த ராகிணி “என் பொருள் களவு போய்விட்டது என கூறும் கட்சியும் இறுதியாக என் தில் ( இதயம்) காணாமல் போய்விட்டது அதனை விஸ்வா பாய் திருடிவிட்டார் என காமெடியும் தியேட்டர்களில் விசில் பறந்தது.

அதன் பின் மலையாளம், தெலுங்கு என சில திரைப்படங்களில் நடித்தார். தற்போது லாக் டவுன் காரணமாக தற்போது வீட்டில் இருக்கும் ராகிணி சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

புகைப்படத்தை பார்த்த “ரசிகர்கள்” தலைவா திரைப்படத்தில் சாரியுடன் குடும்ப பெண்ணாக நடித்த நடித்த தில் நடிகையா இது என வியந்து வருகின்றனர். மாடல் அழகியாக இருக்கும் ராகினி தற்போது சீரியலிலும் அசத்தி வருகிறார்..!!

Comments are closed.