வெறித்தனமாக சிலம்பம் சுற்றி தமிழ் ரசிகர்களை மிரட்டும் மதுமிதா! வியப்பில் பார்வையாளர்கள்

நடிகை மதுமிதா லா க்டவுன் நேரத்தில் தான் கற்றுக்கொண்ட இரண்டு வி ஷயங்களை ரசிகர்களுக்காக பகிர்ந்து கொண்டுள்ளார். கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று கா விரி பி ர ச்சனை குறித்து பேசியதால் சக ஹவுஸ் மே ட் டுகளால் கார்னர் செய்யப்பட்டு த ற் கொ லை க்கு முயன்றார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வி தி களை மீ றி யதாக கூறி நிகழ்ச்சியில் வெ ளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் படங்கள் குறித்த எந்த அறிவிப்பையும் அவர் விடவில்லை.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவ துவங்கிய பிறகு சினிமா துறை முற்றிலும் முடக்கப்பட்டு விட்ட நிலையில், மதுமிதா எந்த ஷுட்டிங்கிலும் கலந்து கொள்ளாமல் தன்னுடைய வீட்டில் இருந்து வந்தார்.
அந்த நேரத்தை வீணாக்காமல் அவர் பல்வேறு விஷயங்களை கற்று வருகிறார்.

தான் கார் ஓட்டவும் பைக் ஓட்டவும் கற்றுக் கொண்டதாக கூறி சில வாரங்களுக்கு முன்பு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மதுமிதா சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது மதுமிதா சிலம்பம் கற்றுக் கொண்டிருக்கிறார். அந்த வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by mass (@mahilashini) on

Comments are closed.