இந்த குட்டி பொண்ணாக இருக்கும் தமிழ் சினிமாவில் ஹீரோஜினாக மட்டும் நடித்து வரும் நடிகை யார் தெரியுமா!

கொ ரோனா வைரஸின் தா க் கம் காரணமாக தற்போது இந்தியாவில் ஊ ர டங்கு ச ட்டம் போடப்பட்டுள்ளது.இதனால் அனைவரும் வீட்டுக்குள் இருந்தபடி தங்களுக்கு பிடித்த செயலில் ஈடுப்பட்டு கொண்டிருக்கின்றனர். ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள் மற்றும் அரிய காணொளிகளை வைரலாக்கி வருகின்றனர். அந்த வகையில், நடிகை திரிஷாவின் சிறு வயது புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் ஜோடி திரைப்படத்தின் மூலம் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமான த்ரிஷா மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.பின்பு தொடர்ந்து திரைப்படங்கள் ஹிட் அ டிக்கவே தமிழ் சினிமாவில் சீக்கிரமே முன்னணி கதா நாயகியாக உருவெடுத்தார். தனியாக இவருக்கென ரசிகர் பட்டாளமே உருவானது, இவர் பல இளைஞர்களின் கனவு க ண் ணியா கவும் திகழ்ந்தார். இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் மிகவும் பிஸியாக அப்பொழுது நடித்தார்.

நடிகை த்ரிஷா கில்லி, சாமி, திருபா ட்சி, ஆறு, அரண்மனை 2 மற்றும் 96 என பல வெற்றி படங்களில் கதா நாயகியாக நடித்து மிக பெரிய வெற்றி பெற்றுள்ளன.. பல முன்னணி பிரபலங்களுடன் நடித்த த்ரிஷா தற்போது சினிமாவில் படுபிஸியாக நடித்துக்கொண்டிருக்கின்றார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கலக்கி வருகின்றார்.

Comments are closed.