இதுவரை யாரும் பார்த்திராத ரம்யா கிருஷ்ணனின் திருமண புகைப்படம்..!! இளமை காலத்தில் இவ்வளவு அழகாக இருந்தாரா.?

சினிமாவைப் பொறுத்தவரை ஆரம்ப காலகட்டத்தில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் பல நடிகர் மற்றும் நடிகைகள் கிடைக்கும் வாய்ப்பு சரியாக பயன்படுத்திக் கொண்டு நடித்து வருவார்கள். அப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமா மட்டுமல்லாமல்

 

தென்னிந்தியாவில் பிரபலமாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் ரம்யா கிருஷ்ணன் என்பவர். மேலும், இவரைப் பற்றி பலருக்கும் தெரிந்திடாத பல தகவல்கள் இணையத்தில் பரவப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் நிலையை விவசாயம்

 

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ஜெய்லர். இந்த திரைப்படத்தில் நடிகர் ரம்யா கிருஷ்ணன் நடிகர் ரஜினிக்கு மனைவியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

 

மேலும், இவர் பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தனது 14 வயதில் இருக்கும்போது வெள்ளை மனசு என்ற படத்தில் ஓ ஜி மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.  இதனை தொடர்ந்து சில படங்களில்

 

இவர் நடித்து வந்திருந்தாலும் சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்துள்ளார். அந்த நேரத்தில் தான் நடிகர் விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் வரும் ஆட்டமா தேரோட்டமா என்ற பாடலுக்கு மிகவும் கவர்ச்சியான நடனமாடியுள்ளார்.

 

இதனை தொடர்ந்து முதல் முறையாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது திருமண புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதனுடன் சேர்த்து தன்னுடைய மகனுடன் எடுத்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.