ஒரே பி ர சவத்தில் பிறந்த நான்கு குழந்தைகளுக்கு உதவிய பிரபல நடிகர் ஏழைத் தாய் வெளியிட்ட வீடியோ யார் அந்த நடிகர் தெரியுமா!!

தமிழ் சினிமாவில் தற்போது தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ் மிகவும் க ஷ்டப்பட்டு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தாலும்… பல்வேறு இன்னல்களை தாண்டி, முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்.நடிப்பது… சம்பாதிப்பது என இல்லாமல், அவ்வப்போது சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உதவிகள் செய்வது. ரசிகர்களுக்கு உதவுவது.

அவர்களுடன் ச லி த்து கொ ள்ளாமல் புகைப்படம் என சில நடிகர்கள் மத்தியில் இருந்து இவர் சற்று வித்தியாசப்பட்டே இருக்கிறார். இதனால் இவரை பலருக்கும் பிடிக்கும்.ராகவா லாரன்ஸ் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் சமூகத்தில் நலிவடைந்தோருக்கு தொடர்ந்து உதவி செய்து வருவதன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இந்நிலையில் அவரது உதவிக்கு நன்றி தெரிவித்து தாய் ஒருவர் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஒரே பி ர ச வத்தில் பிறந்த தனது குழந்தைகளின் படிப்பிற்காக 4 வருடங்களாக ராகவா லாரன்ஸ் உதவி வருவதாகவும் தற்போது கொ ரோ னா காலக்கட்டத்திலும் மறுக்காமல் உதவி வருவதாகவும் அவருக்கு உ ண ர்ச் சி பெருக்குடன் நன்றி தெரிவித்தார்.

Comments are closed.