நடிகர் சூரிக்கு இன்ப அ தி ர்ச்சி கொடுத்து ஆப்பு வைத்த மகள்! குடும்ப விஷயத்தை வெளியில் சொல்லி கதறும் சூரி நீங்களே பாருங்க!!

009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று பட பெயருடன் அனைவராலும் அழைக்க படுகிறார் இவருக்கு இரண்டு பிள்ளைகள் வென்னிலா என்னும் மகள்,சரவணன் என்னும் மகன். பெற்றோர் பெயர் முத்துசாமி-சேங்கையரசி அம்மாள்.5 சகோதரன் உண்டு. சூரி(நடிகர்) லக்ஷன்மனன் இரட்டை சகோதரன் உண்டு தனது பிள்ளைகளின் இந்த குறும்பு தனமான செயலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவு ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்து வருகின்றது.

தற்போது வடிவேலு, சந்தானத்திற்கு பிறகு தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நடிகர் சூரி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதையடுத்து நடிகர் சூரிக்கு பல்வேறு பிரபலங்களும் தங்களது வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நடிகர் சூரியின் பிறந்தநாளை அவரது மகன் மற்றும் மகள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

கேக் செலவு – 1500, பெட்ரோல் கேக் – 500, டெக்கரேஷன் செலவு – 2000 மொத்தம் 4000 என்றும் மொத்த காச எடுத்து வெச்சிட்டு கேக்க வெட்டு என்று அந்த கேக்கின் மேல் வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளனர்.
தனது பிள்ளைகளின் இந்த குறும்பு தனமான செயலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவு ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்து வருகின்றது

Comments are closed.