யுவன் ஷங்கர்ராஜாவின் 3 மனைவிகள் யார் தெரியுமா அவர்களை பார்த்ததுண்டா 3 பேருமே செம்ம அழகு நீங்களே பாருங்க!!

தமிழ் சினிமாவில், இசையமைப்பாளர்கள் பலரும் தற்போது நடிகர்களாக மாறி வருகின்றனர். விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ் வரிசையில் விரைவில் யுவன் சங்கர் ராஜாவையும் கதாநாயகனாக எதிர்பார்க்கலாம்.
யுவனின் சமீபத்திய ட்விட்டர் பதிவுகளில், தனது புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்து கொண்டிருக்கிறார். ஒரு நடிகர், நடிகைகள் எடுக்கும் போட்டோசூட் படங்கள் போல அவை இருக்கின்றன. ஏற்கனவே சில பாடல்களுக்கு திரையில் தனது முகத்தை காட்டிய இவன் தனது நடிக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தற்போது அவர் வெளியிடும் புகைப்படங்கள் அதற்கான முன்னோட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது சகோதரர் வெங்கட் பிரபு ஏற்கனவே, யுவன் சங்கர் ராஜாவை நடிக்க வைக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறார். மேலும், இயக்குநர்கள் பலரும் யுவனுக்கு நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். திரைக்குப் பின்னால் இருக்கும் யுவனை திரைக்கு முன் கொண்டு வரப்போகிறவர் யார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இளையராஜாவின் இளைய மகன் ஆவார். பிரியாணி இவரது இசையில் வந்த நூறாவது திரைப்படமாகும். இவர் இந்து மதத்திலிருந்து இசுலாம் மதத்திற்கு மாறினார்.
திருமண வாழ்க்கை

2005 ஆம் ஆண்டு சுஜன்யா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
2007 ஆம் ஆண்டு சுஜன்யாவிடமிருந்து விவாகரத்து செய்தார்.
2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி திருப்பதியில் ஷில்பா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.ஷில்பாவை விவாகரத்து செய்தார். 2015 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்று அன்று ஜபருன்னிசாவைத் திருமணம் செய்தார்.

Comments are closed.