சொப்பன சுந்தரியாக மாறிய தல அஜித்தின் மச்சினிச்சி பேபி சாமிலி.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்

சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி பின் சினிமாவில் பிரபலமானவர்கள் பலர். அதேசமயம் சினிமாவில் தலைக்காட்டாமல் இருப்பவர்கள் சிலர் தான். அந்தவகையில் பிரபலமானவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் திகழ்ந்து வரும் தல அஜித்தின் மனைவியின் சகோதரி ஷாமிலி. 1990ல் வெளியான அஞ்சலி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சிறுமி தான் ஷாமிலி. இதையடுத்து பேபி ஷாமிலி என்றும் பெயர் வைரலாகியது. இதையடுத்து சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று மற்ற விஷயங்களில் ஆர்வம் கொண்டு வந்தார்.

இதையடுத்து அவரது அக்காவான ஷாலினி அஜித்துடன் ஜோடி போட்டு கணவராகினார். தற்போது ஷாலினியின் தங்கை என்றும் அஜித்தின் மச்சினிச்சி என்றும் புகழப்படுகிறார். இவர்கள் இருவரும் சினிமாவில் புகழ் பெறுவதற்கு முன்பே பேபி ஷாமிலி தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் புகழையும் பெற்றவர்.

இதையடுத்து ஷாமிலி ஹீரோயின் அளவிற்கு உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித்தின் மச்சினிச்சி என்றால் சும்மாவா என்ன என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

 

Comments are closed.