லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஈழத்து பெண்ணா இது? தற்போது எப்படி இருக்கின்றார் தெரியுமா? இன்ப அ திர்ச்சியில் தி ணறி ப் போன ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையைச் சேர்ந்த ஈழத்து தமிழச்சியான இவர் சினிமாவில் நாயகியாக வேண்டும் என்ற ஆசையுடனேயே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரின் ஆசைப்படியே தற்போது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.அது மட்டும் இன்றி, நடிகர் ஆரிக்கு ஜோடியாக பெயரிடாத படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இன்னும் இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர் அதில் ஒருவராக பிக் பாஸ் அபிராமியும் நடிக்கிறார்.

இந்த நிலையில் நடிகை லொஸ்லியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. புடவையில் கொ ள் ளை அழகுடன் அவர் வெளியிட்ட புகைப்படங்களை மில்லியன் கணக்கான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். தற்போது லொஸ்லியாவிற்கு தமிழ் பட வாய்ப்புகள் கதவை தட்ட துவங்கியுள்ளது.

லொஸ்லியா தமிழில் அறிமுகமாக உள்ள இரண்டு படங்களுக்கும் கிட்டத்தட்ட 25 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார். இந்நிலையில் தற்போது வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இ ன்ப அ தி ர்ச்சியில் மூ ழ்கியுள்ளனர்.

 

View this post on Instagram

 

Happiness it’s a choice that you make 😇 📸 @nehejohny01 👗 @archana.karthick 💅 @radiancebridalstudio 💫 @chennai_jazz

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on

Comments are closed.