கொலு கொழுவென்று இருக்கும் கொல்கத்தா பணியாரம்..!! நைனா கங்குலியின் க வர்ச்சி புகைப்படம் ..!!

நைனா கங்குலி ஒரு இந்திய திரைப்பட நடிகை, இவர் தெலுங்கு திரையுலகில் முக்கியமாக பணியாற்றியுள்ளார். நைனா பியூட்டிஃபுல், ஜோஹார் போன்ற பிரபலமான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். நைனாவின் முந்தைய படம் திரையரங்குகளில் வெற்றி பெற்றது 2020 ஆம் ஆண்டில் அழகானது.அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார். அதன்பின் சில படங்களில் மட்டும் நடித்து ஆளே கா ணாமல் போனார். அதன்பின் சமுகவலைத்தளங்களில் ஆர்வம் அதிகரித்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். என்னதான் இவர்  திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.