இந்த நோய் எல்லாம் இருக்கு.. எஸ்.பி.பியின் உடல்நிலையின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பயில்வான் ரங்கநாதன்!

பிரபலமான பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொ ற்றினால் பா திக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 16 நாட்களாக தொடர்ந்து தீ வி ர சி கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை மோ சம் அடைந்ததால் அ வசர சி கிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் பொருத்தி தேசிய மற்றும் வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனையுடன் மருத்துவ குழுவினர் சி கிச்சை அளித்து வருகிறார்கள்.இதையடுத்து, எஸ்.பி.பி உடல்நிலை குறித்து புதிய அறிக்கை மருத்துவமனைவெளியிடப்பட்டுள்ளது.

அதில் ,எஸ்.பி.பி.யின் ர த்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளதால் வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. எக்மோ சிகிச்சையால் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், எஸ்.பி.பி உடல் நலம் சரியாகி வரவேண்டும் என திரையுலகமே பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் எஸ்.பி.பியின் சினிமாவில் வந்த வாழ்க்கையின் அனுபவத்தை நடிகர் பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார்.

அதில், எஸ்.பி.பி அவர்கள் வாழ்கையில் துன்பங்களை கடந்து தான் வந்தார். பாலிவுட்டிலும் அவரை விரட்டியடிக்கவே முயற்சி செய்தார்கள். மேலும், எஸ்.பி.பி எதனால் இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார் என கேட்டதற்கு, அவருக்கு, தைராய்டு, சர்க்கரை, ர த்த அ ழுத்தம் மற்றும் ம ன க வலை இதெல்லாம் இருந்ததால் தான் பா திக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார். மேலும், எஸ்.பி.பி உடல்நிலை தற்போது எப்படி உண்மையை சொன்னால், ப ர பரப்பை ஏற்படுத்த வேண்டாம் என எஸ்.பி.பி கேட்டுக்கொண்டார் என தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட காணொளியின் மூலம் காணலாம்….

Comments are closed.