நடன புயல் பிரபுதேவாவின் அழகிய குடும்பம்..!! எவ்வளவு எளிமையாக இருக்கிறார்கள்..?? முதன் முறையாக இணையத்தில் வெளியாகி வைரலாகும் புகைப்படம்..!! –

சினிமா துறை பொறுத்த வரை ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.பிரபலங்கள் சிலர் தங்களது குடும்ப நபர்களையோ பிள்ளைகளையோ அவ்வளவாக வெளியே காட்டிக்கொ ள்வது இல்லை. ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு மாத்திரமே பிரபலங்கள் குடும்பத்தினருடன் வெளியில் செல்வதுண்டு. அந்த வருசையில் நடன புயல் பிரபுதேவாவை அறிந்த உலகம் அவரின் பெற்றோரினை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அண்மையில் பெற்றோருடன் நடன புயல் பிரபுதேவா எடுத்து கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். இதேவேளை, தமிழில் பல படங்களில் முதலில் நடன கலைஞராக பணியாற்றியவர் நடிகர் பிரபு தேவா. பின்னர் 1989 ஆம் ஆண்டு வெளியான இந்து திரைப்படத்தில் நடிகை ரோஜாவுக்கு ஜோடியாக முதன் முதலில் ஹுரோவாக அறிமுகமானார்..

அதனை தொடர்ந்து பல படங்களில் ஹுரோவாக நடித்துள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments are closed.