தமிழ் பெண்களின் வேறலெவல் நடிப்பு! நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும் மிஞ்சிடுவாங்க போல.வீடியோ உள்ளே.!

தமிழ்சினிமாவில் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர்கள் பலர் உள்ளனர்,அதில் நடிப்புகேன்று சிறந்த நடிகர் என பெயர்பெற்றவர்கள் சிலர் மட்டுமே..னத்தில் அந்த காலம் முதல் பல வருடங்களாக நன் இதயத்தில் இருப்பவர் நடிகர் திலகம் என பெயர் பெற்ற நடிகர் சிவாஜி.இன்றளவும் சிறந்த நடிப்பு என்றால் அதை சிவாஜியவே உதாரணம் கூறுவார்.முன் காலங்களில் சினிமாவிற்கு வர வேண்டும் என்றால் எதாவது நாடக கம்பனிகளில் நடித்து பெயர் பெற்றிருக்க வேண்டும்.அப்பொழுது தான் அவர்களுக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும்.ஆனால் இப்பொழுது அந்த வாய்ப்புகள் தலைகீழாக மாறிவிட்டது..

சமூக வலைதளங்கல் வந்த பிறகு அனைவரிடமும் தொலைபேசிகள் கையில் வைத்திருப்பதால் வலைதளங்களில் அவரவர் தனி திறமைகளை வீடியோவாக எடுத்து பதிவிடுகின்றனர்.அந்த வீடியோக்கள் நன்றாக இருந்தால் மில்லியன் பேர் வரை பார்த்து விடுகின்றனர்..இதற்காகவே பலர் தனி திறமைகளை சமூக வலை தளங்களில் பதிவிடுன்கின்றனர்.

கொரோனா வைரஸின் பிடி இன்னும் கொஞ்சமும் தளரவில்லை என்பது மக்களுக்கு பெரும் கவலையாக இருந்து வருகிறது.இது ஒரு தொ ற்று நோய் என்பதால் மக்கள் ஒருவருக்கொருவர் நெ றுங்கிப் பழகவே பயந்து வருகின்றனர்.

இந்நிலையில் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் பலரும் சமூகவலைத்தளத்தின் மீது தன் கவனத்தினை திருப்பியுள்ளனர்.

தமிழ் பெண்கள் செய்த மியூசிக்கலி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. பார்த்து ரசியுங்கள்.

 

Comments are closed.