சன் டிவியில் தினமும் ராசிபலன் சொன்ன அக்காவை ஞாபகம் இருக்க..?? அவுங்க இப்போ என்ன பன்றாங்க தெரியுமா..??

மக்கள் தினமும் காலையில் சன் டிவியை பார்ப்பது இவரின் குரலை கேட்க்கதான். அதை கேட்கா தவர் களே யாரும் தமிழ்நாட்டில் இ ருக்க மு டியாது. உங்களது ரா சிப லன னில் நேரம், காலம், ரா சியான நிறம், அ னு கூ ல மான தி சை என மக்களுக்கு அன்றைய தேவையான அனைத்தையும் பி ரிச்சு பி ரிச்சு சொ ல்லுவா ர் விஜே விஷால். சினிமா பாடகி போல இனிமையான குரலில் ஜோதிடபலனை வா சித்து வந்தவர் தான் Vj விஷால்.

சன் டிவியில் ‘ஜோதிடபலன்’ நிகழ்ச்சியைப் பல வருஷங்களாகத் தொ குத்து வ ழங்கி வந்த வீஜே விஷால். ஐ.டி வேலை பார்த்துக் கொ ண்டு, Part time ஆக மீடியாவில் வ லம் வ ந்தவர். அவருடைய வேலை கா ரணமாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘ஜோதிடபலன்’ நி கழ்ச் சியிலி ருந்து வி லகினார். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் பிரபல நாளிதழில் பே ட்டி யளித் திருந்த இவர், “வேலையின் கா ரணமாக லண்டனில் மூன்று வரு ஷம் இ ருக்க வேண்டியதாக இ ருந்துச்

லண்டனில் இ ருந்து வந்ததுக்கு அப்புறம் பார்ட் டைமாக ஆ ங்க ரிங் ப ண்ண லாம்னு டெஸ்ட் ஷூட் போ யிரு ந்தேன். இப்போ வரை எந்த பதிலும் வரலை. மீடியா எனக்கு அ திகமாக Name கொ டுத்துச்சு. ஐ.டி கம்பெனி எனக்கான பண வ ளர்ச் சியைக் கொ டுத்து ச்சு. பல வி ஷய ங்கள் இங்க க த்து க்கி ட்டேன். ச ரியான கா ரணமில்லாமல்,

எந்த ஒரு வி ஷய த்து க்கா கவும், யா ருக்கா கவும் என் ஐ.டி வேலையை வி டக்கூடாது, விட மா ட்டேன் என்பது என்னுடைய தெ ளிவான எ ண்ணம். இப்பவும் பல இடங்களில் என்னைப் பார்க்கிற என் ரசிகர்களுக்கு ரொ ம்ப நல்லா ப ண்றீ ங்க என பு கழ் கி ன்றனர். அதை பார்க்கும் பொ ழுது ரொ ம்ப ச ந்தோ ஷமா இருக்கு.

பல நாளிதழ்களில் லைஃப் ஸ்டைல் பற்றி ஆ ர்ட் டி கிள் எ ழுதியிருக்கேன். இனிமேல், எ ழுத்தில் கவனம் செ லுத்த லாம்னு மு டிவு ப ண் ணி யிருக்கேன். இன்னொன்னு சொல்ல ம றந் துட் டேன்.. ம றுப டியும் வேலை கா ரணமா லண்டன் போறேன்” என்று பே சியு ள்ளார்.

 

Comments are closed.