ராசிபலன் விஷால் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா? அடுத்த ஹீரோயின் இவங்க தான் நீங்க பாருங்க!!

சன் ரிவி தொலக்காட்சியில், தினமும் காலையில் தன்னுடைய இனிமையான குரலின் மூலம் ராசிபலன் கூறி அனைவரையும் கவர்ந்தவர் தான் விஜே விஷால்.இவர் ஐடி வேலையை செய்து வருகிறாராம் அது மட்டும் இல்லாமல் மீதமுள்ள நேரத்தில் சன் டிவியில் ராசிபலன் வாசித்தும் வந்தார்.ஆனால் தற்போது தன்னுடைய வேலையின் சுமை அதிகமாகி அதன் காரணத்தால் ஜோதிடம் நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.

இந்நிலையில், இவர் புதிதாக ராசி பலன் சொல்ல யூ ட்யூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். வெறும் ராசி பலன் மட்டுமன்றி, ஜோதிடத்தின் பின் உள்ளதை பற்றியும் விடியோக்கள் வெளிவரும் என்று கூறினார்.அவர் சொன்னது போல சில நாட்கள் ராசிபலனும் கூறினார். ஆனால், யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை சேனல் ஆரம்பித்த வேகத்தில் மூடிவிட்டு சென்று விட்டார்.

தற்போது, இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை வாயடைக்க வைத்துள்ளது.

Comments are closed.