எந்த ஒரு முன்னணி நடிகையும் செய்யாத விஷயத்தை செய்த தொகுப்பாளினி ‘டிடி’..! மிகவும் உ ருக்கமான பதிவு

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கடந்து 20 வருடமாக பணிபுரிந்து வருபவர் திவ்யதர்ஷினி. இவரை அனைவரும் செல்லமாக டிடி என்று தான் அழைப்பார்கள்.இவர் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, பாய்ஸ் vs girls, சூப்பர் சிங்கர், காபி வித் டிடி போன்ற நிகழ்ச்சிகளை முன் நின்று தொகுத்து வழங்கி வந்தார். மேலும் தற்போது ‘ஸ்பீட் கெட் செட் கோ’ என்ற விளையாட்டு நிகழ்ச்சியை இவர் தான் முன் நின்று தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
புற் றுநோயாளிகளுக்கு உலகநாயகன் கமல் ஹாசன் ஸ்டைலில் கட்டிப்பிடி வைத்தியம் செய்துள்ளார், மற்றும் பு ற்றுநோயால் பாதிக் கப்பட்டவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியையும் செய்துள்ளார் தொகுப்பாளினி டிடி.

அதனை குறித்த தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக் கமாக பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பாராட்டியும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்

 

 

View this post on Instagram

 

A memory from my heart ❤️ I still remember HER face ❤️ Leave a 🤗

A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan) on

Comments are closed.