சேரனா இது! மு ர ட்டு தாடியுடன் வெகுநாட்கள் கழித்து வெளியான புகைப்படம்! – ஷாக்கான ரசிகர்கள்! புகைப்படம் உள்ளே!

ஹமில் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை பல இயக்குனர்கள் தனது திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்து வருகின்றனர். இப்படி இவர்களில் ஒரு சிலரின் படைப்புகள் மட்டுமே மக்களால் பெரிதும் ஈர்க்கபடுகிறது. அந்த வகையில் குறிப்பிட்ட இயக்குனர்கள் மட்டுமே மக்களுக்கு சிறந்த படைப்புகளை தந்து காலங்கள் கடந்து மக்களின் மனதில் இடம் பிடிக்கின்றனர் . இப்படி கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாரதி கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் இயக்குனர் சேரன்.

இப்படி அந்த திரைப்படத்திற்கு பிறகு பல திரைப்படங்களை இயக்கி இருந்தாலும் குறிப்பிட்ட சில திரைப்படங்கள் பல விருதுகளை இவருக்கு அள்ளித்தந்தது. இப்படி ஆட்டோகிராப் மாறும் வெற்றிக்கொடிகட்டு போன்ற திரைப்படங்கள் இவரை அடுத்த உச்சத்திற்கே அழைத்து சென்றது என்றே கூறலாம்.. அதன் பின்பு கடந்த சில வருடங்களாகவே இவர் இயக்கிவந்த திரைப்படங்கள் மக்கின் மனதிலும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் பெரிதாக இடம் பிடிக்கவில்லை.

அதனையெல்லாம் பெரிதும் பொருட்படுத்தாமல் மீண்டும் திரைப்படங்களை இயக்க தொடங்கிய இவர், தனது மகளின் காதல் மூலம் சர் ச் சைகளில் சிக்கி பின்னர் திரையுலகினாரால் அந்த ச ர்ச்சை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

அதன்பின்பு நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கபோவதாக வெளிவந்த செய்தி ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியது. பின்னர் தி டி ரெ ன பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்று அனைவரையும் ஆ ச்சர்யத்திற்கு உள்ளாக்கினார். இப்படி இருக்க தனது பட வாய்ப்புகளை கொ ரோ னா வால் தள்ளிப்போட்ட இவர் தற்போது தாடியும் கீடியுமாக இருக்கும் புகைப்படம் வெளியானது, இதனை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த இவருக்கு கமெண்டுகள் குவிந்து வருகின்றது . இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Comments are closed.