உ ச் ச க்கட்டத்தை தாண்டி எல்லைமீறி நெ ரு க்கமான காட்சிகளில் நடிகை ரெஜினா.. ஷாக்காகும் ரசிகர்கள்..

இளம் நடிகைகள் பலர் சினிமாவில் அறிமுகமாகி அடுத்த படங்கள் கிடைப்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறாரகள். அதில் ஒரு காரணமாக இருப்பது போட்டோஹுட். அதன்மூலம் ரசிகர்களை கவர்கிறார்களோ இல்லையோ, தயாரிப்பாளர்களை க வர்ந்து படவாய்ப்பினை பெற்று வருகிறார்கள். அந்தவகையில் வளர்ந்து வருபவர் தான் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. தமிழில் அழகிய அசுரா , நிர்ணயம் ,ராஜதந்திரம், சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்து இளம் மற்றும் வளர்ந்து வரும் நடிகையாக அறிமுகமானார். நடிகை ரெஜினா கசாண்ட்ரா தனது நடிப்பு மற்றும் க்ளாமரான அவதாரங்களால் ரசிகர்களை க வர்ந்து வருகிறார். தற்போது ” 7 “மற்றும் “எவாரு” போன்ற திரில்லர் திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறார். மேலும் இவர் நடித்துள்ள பார்ட்டி, நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இதைத் தொடர்ந்து ப டு மோ ச மான ஆடையில் நடிக்க களமிறங்கிய ரெஜினா தெலுங்கு பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட் இயக்குநர் ஷெல்லி சோப்ராதர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏக் லடிக்கி கோ தேகா தோ ஐசா லகா’ படத்தில் ரெஜினா லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளா

இந்நிலையில் நடிகை ரெஜினா வெப் சீரிஸில் நடிக்க தொடங்கியுள்ளார். படங்களில் தான் முன்னணி நடிகை என்ற பெயர் எடுக்க முடியவில்லை என்பதால் வெப் சீரிஸ்களில் நடித்து அந்த இடத்திற்கு வந்து விடலாம் என்று நடிக்க தயாராகவுள்ளார். அதிலும் இதுவரை படங்களில் கூட காட்டாத அளவுக்கு மோ ச மான காட்சிகளில் நடித்து வருகிறாராம்.

அதிலும் நீ ச் சல் உடை, நெருக்கமான காட்சிகள் அவர் நடித்துள்ள சில காட்சிகள் ரெஜினாவா இது..? என கேட்கும் அளவிற்கு இருக்கும் என்கிறார்கள். இன்னும் சிலதினங்களில் அந்த படத்தில் முதல் பாகம் அமேசான் ப்ரைமில் வெளியாகும் என கூறுகிறார்கள்.

Comments are closed.