மகளின் க்யூட் வீடியோவை வெளியிட்டு லைக்ஸ்களை அள்ளும்.. ஆல்யா மானாசா சஞ்சீவ்… வீடியோவை பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்!!

ராஜா ராணி சீரியல் தொலைக்காட்சியில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர். கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர்.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி ஆல்விற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. மகளுக்கு ‘ஐலா சையத்’ என பெயரிட்டிருக்கும் ஆல்யா அடிக்கடி செல்ல மகளின் அழகிய புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

சமூகவலைத்தளங்களில் ஐலா செம பேமஸ் ஆகிவிட்டார். இந்நிலையில் சஞ்சீவ் – ஆல்யா இருவரும் ஐலா உடன் விளையாடும் கியூட் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு “உன் முதல் மூச்சு எங்களை அழைத்துச் சென்றது” என கூறி பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Your first breath took our away 😇 #ailasyed😍❤😘

A post shared by alya_manasa (@alya_manasa) on

Comments are closed.