ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகர் மம்மூட்டி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

மலையாளம் தவிர இந்தி, தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கேரளாவில் ஒரு பிரபல நடிகராவார். இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதை 1998 இல் பெற்றார். அவரது வாழ்வில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக, முன்னணி நடிகராக 400 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். மம்மூட்டி பல முக்கிய விருதுகளை அவரது நடிப்புத் திறமைக்காகப் பெற்றுள்ளார். மேலும் மூன்றுமுறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகள், நான்கு மு இந்தியத் திரைப்படத்துறைக்கு அவர் அளித்த மிகப்பெரிய பங்களிப்பிற்காக இந்திய அரசாங்கம் அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவப்படுத்தியது. இந்த நிலையில்

கொ ரோ னா வைரஸ் ஆனது உலகமெங்கும் கோ ரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் கொ ரோ னா வைரஸ் ஆனது லட்சத்தை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில், திரைப்பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதை பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து, வீட்டிலிருந்தபடியே பல பிரபலங்கள் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி, லாக்டவுனில் இருக்கும் ஒர்க்கவுட் செய்த ஸ்டைலிஷான செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் மம்மூட்டி அடையாளமே தெரியாத அளவில் இருக்கிறார். 68 வயதிலும் மம்மூட்டி மாஸாக இருக்கிறார் என ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Work at Home ! 🤔 Work from Home ! 😏 Home Work ! 🤓 No other Work 🤪 So Work Out ! 💪🏻

A post shared by Mammootty (@mammootty) on

Comments are closed.