நடிகர் எம் எஸ் பாஸ்கருக்கு இவ்வளவு அழகிய மகளா? அவர் என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா? காட்டு தீயாய் பரவும் தகவல்

நடிகர் எம்.எஸ். பாஸ்கர் தனது மகளின் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளார் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் எம்.எஸ். பாஸ்கரும் ஒருவர். இவர் டப்பிங் ஆர்டிஸ்டாக தான் தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கி, பின்பு படங்களில் நடிக்கத் தொடங்கினார்.சினிமா உலகில் ஆரம்ப காலத்தில் இவர் சிறு சிறு கதா பாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவருடைய சிறந்த காமெடி, நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ரசிக்க வைத்தது. சமீபத்தில் தனது முதல் திரைப்படத்தின் புகைபடத்தினை வெளியிட்டிருந்தார்.

எம்.எஸ்.பாஸ்கருக்கு ஒரு மகன் மற்றும் மகள் ஒருவரும் இருக்கின்றனர். இவரது மகளுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது.தற்போது தனது மகள் குழந்தையாக இருக்கும் புகைப்படத்தினையும், இன்று அவர் பெரியவராக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு இருந்தார் இந்த நிலையில் தற்போது

நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா வெளியிட்ட பதிவு ஒன்று தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.ஐஸ்வர்யா பாஸ்கர் டப்பிங் ஆர்டிஸ்டாக தமிழ் சினிமாவில் உலா வருகிறார்.தற்போது ஜான்வி கபூர் நடித்துள்ள Gunjan Saxena : The Kargil Girl படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் தெரிய வந்துள்ளது.
இத்திரைப்படத்தின் தமிழ் டப்பிங் வெர்ஷனுக்கு, ஐஷ்வர்யா பாஸ்கர் குரல் கொடுத்துள்ளார்.

இதேவேளை, இவர் தமிழில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த எம்.எஸ்.பாஸ்கரின் மகளாவார். டப்பிங் துறையில் கலக்கி வரும் ஐஷ்வர்யா பாஸ்கர், இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த தகவல் பலருக்கு தெரியாத நிலையில் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

 

 

View this post on Instagram

 

Two things I can completely rely on 1. Saree ❤️ 2 . Brother 🌚 SWIPE ➡️ PC : @_aahaan 😘

A post shared by Ishwarya Baaskar (@ishwarya_baaskar) on

Comments are closed.